Navarathri Pooja – 2 நவராத்திரி பூஜைகள் – 2

 நவராத்திரி பூஜைகள் :- 1ன் தொடர்ச்சி


 நான்காம் நாள் : வெண்பொங்கல் + ஒரு கப் கட்டித் தயிர் + ஒரு தம்ளர் தண்ணீர் + வாழைப் பழம் – ஆறு; சிறு வெல்லக்கட்டி.
பூ – முல்லை ; ஏழு நெய் தீபம்.

ஐந்தாம் நாள் : ஜவ்வரிசி சேமியா பாயாசம் + க. பருப்பு (வெங்காயம் சேர்க்காத) ஒன்பது வடை ; அவல் கற்கண்டு + ஒரு தம்ளர் தண்ணீர்
மல்லிகைப் பூ ; ஏழு நெய் தீபம்.

ஆறாம் நாள் : ஆப்பிள் மூன்று + வா.பழம் – ஆறு ; பன்னீர் திராட்சை ; ஒரு தம்ளர் தண்ணீர் + பானகம்.
முல்லைப் பூ ; ஏழு நெய் தீபம்.

ஏழாம் நாள் : தேன் + ஒரு தட்டில் 250 Gm சர்க்கரை + பானகம் + ஒரு தம்ளர் தண்ணீர் + ஒரு தம்ளர் பால் ( காய்ச்சாதது) ;
மல்லிகைப் பூ ; ஒன்பது நெய் தீபம்

எட்டாம் நாள் : சேமியா+ முந்திரி+ திராட்சை+பால் சேர்த்த சர்க்கரைப் பாயாசம் ; அவல் கற்கண்டு ; தண்ணீர் ; வெங்காயம் போடாத உளுந்து வடை ஒன்பது ; மஞ்சள் வா.பழம் + ஒரு ஸ்பூன் சர்க்கரை ஒரு சிறிய தட்டில் ; பானகம்.
முல்லைப் பூ ; ஒன்பது நெய் தீபம்.

ஒன்பதாம் நாள் : தலை வாழை இலையில் வைத்து படையலிட வேண்டியவை:

வெண் பொங்கல் + சர்க்கரைப் பொங்கல் + அவல் கற்கண்டு + சேமியா பால் பாயாசம் + ஆப்பிள் மூன்று + வா.பழம் ஆறு ; ஒரு ஸ்பூன் சர்க்கரை ;

மல்லிகைப் பூ ; ஒன்பது நெய் தீபம்.

பத்தாம் நாள் : பொரி கடலை + கொய்யாப் பழம் ஆறு ; அவல் கற்கண்டு +பேரீச்சம்பழம் + வா.பழம் ஆறு + ஆப்பிள் மூன்று.

முல்லைப் பூ ; பத்து நெய் தீபம்.

வியாபாரம் விருத்தியாக விரும்பும் நபர்கள் – தினமும் நாற்பத்தெட்டு முறை சொல்லி வழிபட வேண்டும். பத்தாம் நாளில் இருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக நாற்பத்தெட்டு நாட்கள் வழிபட வேண்டும்.

மந்திரம்:

ஜெய தண்டாயுத விக்ராயுத பேராயுத குரோத்தும
குண்டல் தாரக பூச்சும ஜெகன கேசியே நமஹ
குண்டல கேசியே நமஹ வித்யா கேசியே நமஹ

ஓம்   ஓம்   ஓம்.
******************************************************
ஓம் கந்தன நமஹ ;
ஓம் விஸ்வன நமஹ ;
ஓம் தாரண நமஹ ;
ஓம் பீஸ்மன நமஹ ;
ஓம் காந்தர்வ நமஹ ;
ஓம் தாமன நமஹ ;
ஓம் குரோதன நமஹ ;
ஓம் ரோத்மன நமஹ ;
ஓம் ஜகன நமஹ ;

தீச்சம் தீச்சம் தீச்சம்
****************************************************
ஓம் ஐயும் கிலியும் சவ்வும் மௌவ்வும்
பித்மம் அம் லம் பௌம் தீம் தீம் தீம்
பூத்மம் பூத்மம் பூத்மம்.
*****************************************************

ஓம் பிந்தன குரோதன விஷ்வன பீத்தம் வீத்தும
ஐவன கீர்த்தம் கீர்த்தம் பூம் பூம் புவச பூம் புவச
புவச பூம் பூம் புவச

********************************************************
மேற்குறிப்பிட்ட மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.
ஆசாரத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
பெண்கள் தீட்டு நாட்களில் படிக்கக் கூடாது.
அந்த வீட்டு ஆண்களும் பெண்களின் தீட்டு முடியும் வரை பூசை மேற்கொள்ளலாகாது. ( குறைந்தது ஐந்து / ஏழு நாட்கள் )
********************************************************

கல்வி , செல்வம் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் மந்திரம் படிப்பதனாலேயே மாங்காய் தானாக வந்து விழுந்துவிடுமென நினைக்கக் கூடாது.


முயற்சி + தன்னம்பிக்கை + நம்பிக்கை + உழைப்பு = வெற்றி!

வாழ்க அன்னை அபிராமி அம்மனின் அருளால்!

நலம் பல பெறுக!  வளம் பல பெறுக ;

இந்த நவ ராத்திரி பூஜைகள் தொடர்ந்தாற் போல ஒன்பது ஆண்டுகள் எமது குரு நாதர் கொடுத்த வழிமுறையின் படி வணங்கி நற் பேறு பெறுங்கள்!

Advertisements

2 thoughts on “Navarathri Pooja – 2 நவராத்திரி பூஜைகள் – 2

Comments are closed.